
அழகான இந்தச் சித்திரத்தை
அசிங்கமாய் சிதைத்தது யார் ?; தமிழர்
இனக்கொலையின் அலையடிப்பில்
நம் குழந்தையொன்றின் சிதறலை பார்....!
ஏனென்று தெரியாமல்
இறக்கும் நம் செல்வங்கள்.....
அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்ட
ஈழத்து நெருஞ்சி முட்கள்....
எதிரியின் கால்படும் இடமெல்லாம்
கண்டபடி குத்தி நிற்கும்....
அவன் வாழ்வின் நின்மதியை
என் நாளும் கெடுத்து நிற்கும்......
இளங்கவி
mikavum nalla pathivu
ReplyDeleteமன்னிக்கவும் தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.
ReplyDeleteமுதலில் உங்கள் தளத்தில் பழகுவதை மன்னிக்கவும் எனக்கு அதிகம் பரீட்சயமில்லை. இது தான் முதல் தடவை , வருங்காலத்தில் மிகவும் தரமாக் என் பதில் கள் இருக்கும் .வாசகர்கள் சிரிக்க வேண்டாம் .நன்றி
ReplyDeletegood poems
ReplyDeletekeet it up
with love vino
வினோ
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றிகள்